• Download mobile app
26 Apr 2026, SundayEdition - 3728
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

92 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை

May 18, 2017 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் குவாஸ். அவருக்கு வயது 92. சமீபத்தில் சிங்கப்பூர் நாட்டின் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துக்கொண்டார். பச்சை நிற ஜிம்னாஸ்டிக் உடையை அணிந்திருந்த அவர், Parallel Bars,Somersaults,HeadStands,CartWheelsஆகிய ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

மொழி பெயர்ப்பாளர் மூலம் பேசிய குவாஸ் கூறுகையில்,

“நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், நல்ல முறையில் வாழலாம்” என்றார். ஜிம்னாஸ்டிக் பிராந்திய போட்டியில் கலந்துக்கொண்ட அவர், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் ஜெர்மன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 11 மெடல்கள் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க