• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

February 25, 2021 தண்டோரா குழு

நடப்பு கல்வியாண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தேர்வின்றி தேர்ச்சி என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க