• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

85, 96 வது வார்டு பகுதிகளில் பொது சுகாதாரக்குழு தலைவர் ஆய்வு

May 24, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 85 மற்றும் 96 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, 95வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஏ.காதர், 85 வது வார்டு கவுன்சிலர் சரளா, 96 வது வார்டு கவுன்சிலர் குணசேகரன், 99 வது வார்டு கவுன்சிலர் அஸ்லம்பாஷா ஆகியோர் அப்பகுதி முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளான கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, சாக்கடை தூர்வாருதல், தேங்கியிருந்த குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் படிக்க