• Download mobile app
12 Dec 2024, ThursdayEdition - 3228
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில்பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி

May 2, 2024 தண்டோரா குழு

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி மைதானத்தில்
நடைபெற்றது.

1-ந்தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிவருகிற ஐந்தாம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது
முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு செய்தியாளர் சுவிசேஷகர் டி. ஸ்டீபன்இறை செய்தி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இயேசுவின் அன்பின் ஊழிய ஸ்தாபகர் டாக்டர் அப்போஸ்தலர் ஏ.ஜவகர் சாமுவேல்நற்செய்தி அளித்தார்
டாக்டர் டேனியல் ஜவகர்மற்றும் போதகர் பென்னி விசுவாசம் ஆகியோர்ஆராதனை நடத்தினார்கள்.

கூட்டம் ஏற்பாடுகளை பேராயர் பெக்சல் ஜேக்கப் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.கூட்டத்தில் திரளான மக்கள் வந்துஇறை செய்தி கேட்டு ஆசிர்வாதம் பெற்றனர் முன்னதாக நடைபெற்றஇந்த நிகழ்ச்சிக்கு போதகர் ஜான்சன் சத்தியநாதன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் போதகர்கள் ஏ.கிறிஸ்டோபர்,
நெல்சன் ஜார்ஜ்,எஸ்.சாலமோன் பிரேம் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் தொடர்ச்சியாக வரும்
நாட்களில் போதகர் ஆல்வின் தாமஸ் . போதகர் குரூஸ் திவாகரன்,போதகர் டேவிட் பிரகாசம்,போதகர் ஜான் ஜெபராஜ் , போதகர்ஜோயல் தாமஸ் ராஜ்.போதகர் பென் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு இறை செய்தி வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

மேலும் படிக்க