• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெச்.ராஜா பேசியது காட்டுமிராண்டி தனம் – ரஜினிகாந்த்

March 8, 2018 தண்டோரா குழு

பெரியார் குறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறிய கருத்து காட்டுமிராண்டிதனம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

திரிபுராவில்  லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில்  பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில்  கூறியுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரும் அந்த பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், பெரியார் சிலை அகற்ற வேண்டும் என பேசியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம் என கூறினார்.

மேலும் படிக்க