• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு துவக்கவிழா

September 10, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே வட்ட மலைப்பாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் காணொலி மூலம் நடைப்பெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் D. கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் R.N உமா மற்றும் துறை தலைவர்கள் குத்து விளக்கை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர் இவ்விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது,

மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொள்ளும் கல்வியின் மூலம் சவால்களை சந்திக்கவும் , அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் இதனை தொடர்ந்து முதல்வர் முனைவர் கல்லூரியை பற்றியும் , ஒவ்வொரு துறை எடுத்துரைத்தார் R.N உமா பேசும்போது குறித்தும் விரிவாக இவ்விழாவில் பெற்றோர்களும்,மாணவர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிறைவாக மெக்கானிக்கல் துறை தலைவர் ப.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

மேலும் படிக்க