• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படிக்க வாய்ப்பு

September 19, 2020 தண்டோரா குழு

இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கும் நோக்கத்துடன் கோவையில் கருத்தரங்கை, சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தியது.

இக்கருத்தரங்கம் கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் விஜய் எலன்ஸாவில் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டு தோறும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து மருத்துவர்களாக உருவாக்கி வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ் நிறுவனர் முகமது கனி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அங்கேயே பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று எம்.பி.பி.எஸ். படிக்க இடத்தினை உறுதி செய்திடலாம். கூடுதல் தகவல்களுக்கு 99529 22333 மற்றும் 94457 83333 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

லிம்ரா நிறுவனம் எப்.எம்.ஜி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை 5ம் ஆண்டாக வரும் செப்டம்பர் இறுதியில் தொடங்க இருக்கிறது.

மேலும் படிக்க