• Download mobile app
08 Jan 2026, ThursdayEdition - 3620
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான்

August 27, 2025 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனை படியும்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி ஆகியோரின் வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் சுமார் 500 பக்தர்களுக்கு மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் வகையில் அன்னதானம் வழங்கினார்.

மேலும் கீரணத்தம் கரட்டுமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பராமரிப்பு செலவாக நிதி உதவி வழங்கினார்.

மேலும் படிக்க