• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்த கோவை மாணவி

May 31, 2022 தண்டோரா குழு

யுபிஎஸ்சி தேர்வில் கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த ரம்யா(30).(தந்தை இல்லை. திருமணமாகாதவர்)இந்திய அளவில் 46வது இடத்தையும் தமிழக அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வீட்டையும் பார்த்து வந்துள்ளார்.பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் கோவையில் படித்த இவர் தனியார் கல்லூரியில் EEE முடித்துள்ளார்.

மேலும் படிக்க