• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

May 10, 2017 தண்டோரா குழு

வருகிற 15ந் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்கள் ரஜினி ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இருந்தது. இதற்கிடையில் சில காரணங்களால் சந்திப்பு ரத்தானது.

இந்நிலையில், மே 15ம் தேதி முதல் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். நாள் ஒன்றுக்கு 4மாவட்டங்களை சேர்ந்த 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.

மேலும் படிக்க