• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார்– சிவி சண்முகம்

August 3, 2017 தண்டோரா குழு

முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என குற்றம்சாற்றினார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம்,

ஊழலை பற்றி பேச, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் அமைச்சராக இருந்தபோது மணல் வியாபாரத்திற்கு சேகர்ரெட்டியுடன் கூட்டணி அமைத்து ஊழல் செய்தார்.முதல்வராக இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார் என, அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க