• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ஊரடங்கு! மாவட்ட எல்லைகள் மூடல்?

June 24, 2020 தண்டோரா குழு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஜூன் 25 ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மண்டல முறை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க