• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஸ் லுக்கில் சென்னை திரும்பினார் நடிகர் சிம்பு

September 28, 2019

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதையடுத்து, சிம்பு மகாமாநாடு படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சிம்பு

‘மஃப்டீ’ படத்தின் தமிழ் ரீமேக் படம் மற்றும் ஹன்சிகாவின் ‘மஹா’ ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘மஹா’ படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் கடந்த பல வாரங்களாக வெளிநாட்டில் இருந்த சிம்பு தற்போது சென்னை திரும்பியுள்ளார். பேங்காக்கில் இருந்து வித்தியாசமான புதிய கெட்டப்பில் வந்துள்ள அவரது புகைப்படம் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. #STRReturns என்கிற ஹாஷ் டாக் தற்போது தேசிய ட்ரெண்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க