• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்ட வாரியாக பிளஸ் டூ தேர்ச்சி விகித விபரம்

May 12, 2017 தண்டோரா குழு

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் ஈரோடு மாவட்டம் இடம் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :

01. கன்னியாகுமரி – 95.75
02. திருநெல்வேலி – 96.08
03. தூத்துக்குடி- 96.44
04. ராமநாதபுரம்- 96.77
05.சிவகங்கை-96.18
06. விருதுநகர்-97.85
07. தேனி 95.93
08 மதுரை- 93.61
09.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16.கிருஷ்ணகிரி- 88.02
17. தர்மபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20 அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26.விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99

மேலும் படிக்க