• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ்

March 23, 2018 தண்டோரா குழு

மத்திய பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி  நோட்டீஸை காங்கிரஸ் அளித்துள்ளது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியுள்ளது.

இந்நிலையில், லோக்சபா காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசு மீது காங். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி மக்களவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மக்களவையின் அலுவல்களில் 27-ம் தேதி நோட்டீஸை எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க