• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் நிலையங்களுக்கும் வந்தாச்சு விடுமுறை

April 18, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4,850 பெட்ரோல் நிலையங்கள் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது. இந்த அறிவிப்பு வருகிற மே மாதம் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க