• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

April 1, 2017 தண்டோரா குழு

இந்திய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாளுக்கு இந்தய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தனது 80-வது பிறந்த இன்று(ஏப்ரல் 1)கொண்டாடுகிறார். அவர் வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரில் 1937-ம் ஆண்டு பிறந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், “துணை குடியரசு தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் அவர் நீண்ட நாள் வாழ நான் பிராத்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க