• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாத கோயில் திருவிழா கொடியேற்றம்

August 29, 2017 தண்டோரா குழு

வேளாங்கண்ணி புனித ஆரோயக்ய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித மேரியின் பிறந்த நாள் வருகின்ற செப்.8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்கமாக நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித மாதா தேவாலயத்தின் ஆண்டு விழா கொடியேற்றத்துடன்இன்று துவங்கப்பட்டது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்ச கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க