• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு டைமண்ட் விருதினை வழங்கி கெளரவித்த உலக பக்கவாத அமைப்பு

March 28, 2023 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Lபிள்யூ. எஸ்.ஓ ஏஞ்சல்ஸ் எனும் உலக பக்கவாத அமைப்பு, பக்கவாதத்திற்கு எதிராக சிறப்பான முறையில் பணியாற்றியவரும் பி.எஸ்.ஜி மருத்துவ மனைக்கு டைமண்ட் விருதினை வழங்கி கௌரவித்தது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள 38 மருத்துவமனைகளில் சிறந்த மருத்துமனையாக தேர்வு ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ், கதிரியக்கியவியல் தலைவர் தேவானந்த், அவசர சிகிச்சை பிரிவு தலைவர் மணி சுந்தர், நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் பாலகிருஷ்ணன், கதிரியக்கியவியல் உதவி பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க