• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் 29வது பட்டமளிப்பு விழா

February 23, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

பி. எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுபாராவ் வரவேற்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.தொடர்ந்து அவர் இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 149 பேருக்கும், முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கும் பட்டங்கள் வழங்கினார்.

மேலும்,தங்கப் பதக்கம் வென்ற,மாணவிகள் தர்சனா சீனிவாசன், விதுளா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில் பேராசிரியர்கள் வித்யாலட்சுமி,சுவேதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.இறுதியில் பேராசிரியர் வெங்கடேஷ் குமார் நன்றி கூறினார்.

மேலும் படிக்க