• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

June 22, 2024 தண்டோரா குழு

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் இன்று காலை கொண்டாடப்பட்டது.

யோகா ஃபோரம் ஆஃப் பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி சார்பில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் என்.எஸ்.எஸ்,என்.சி.சி சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட 350 க்கு மேற்பட்டவர்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது. யோகாவின் முக்கியத்துவம் குறித்து யோகா பயிற்சியாளர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க