• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாக் பாந்தர் நாயகன் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

August 29, 2020 தண்டோரா குழு

ஹாலிவுட் திரையுலகில் கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்தவர் சட்விக் போஸ்மேன். மார்வஸ் யூனிவர்ஸ் தயாரிப்பில் வெளியான பிளாக் பாந்தர் படத்தில் இவரது கதாப்பாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 4 வருடங்களாக சிகிச்சை பெற்ற வந்த சட்விக் போஸ்மேன்
இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 43. இந்த செய்தி உலகளவில் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் பிளாக் பாந்தர் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியிருந்தார் . தொடர்ந்து சிறந்த கதாநாயகன் , சிறந்த நடிப்பு என இரு பிரிவுகளில் எம்.டிவி விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க