• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரிட்டன் பல்கலைக்கழகத்துடன் பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

June 21, 2019 தண்டோரா குழு

எம்.பி.ஏ. முதுகலை படிப்பிற்காக பிரிட்டன் பல்கலைக்கழகத்துடன் பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் செயல்பட்டு வரும் ஹல் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூல் மற்றும் பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்வி நிறுவனம் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், வார இறுதி வகுப்புகள் என மொத்தம் 18
மாதம் எம்.பி.ஏ. முதுகலை படிப்பை பயில வேண்டும். பொறுப்புள்ள தலைமைப் பண்பு, தொடர் சிந்தனை மற்றும் சிக்கலான தன்மை உள்ளிட்டவற்றை குறித்தும் விளக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் ஹல் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியர்கள் லின் பேரோவ், ஸ்னோடவுன் மற்றும் பி.எஸ்.ஜி.ஐ.எம். பொறுப்பு இயக்குநர் டி.ஜி. விஜயா மற்றும் பி.எஸ்.ஜி. இன்ஷ்டிடீயுட் ஆப் அட்வான்ஸுடு ஸ்டடிஸ் பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க