• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிரார்த்தனைக்கு பலன் இல்லை!’ – பாராதிராஜா பேட்டி

September 25, 2020 தண்டோரா குழு

பிரார்த்தனைக்கு பலன் இல்லை என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

எஸ்பிபிக்காக பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை. பலன் கிடைக்கும் என உலகம் முழுவதும் பல கோடி பேர் பிரார்த்தனை செய்தோம், ஆனால் கிடைக்கவில்லை.துக்கம், வருத்தம் இருக்கும் போது வார்த்தைகள் வராது எனக்கு தற்போது பேச்சு வரவில்லை என்றார்.

மேலும் படிக்க