• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர் மீது கோவையில் பாஜகவினர் புகார்

July 8, 2022 தண்டோரா குழு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் ஜோசன் துரை மோகன்ராஜ்,கோபிநாத், செந்தில்குமார், குமரன் ஆகியோர்
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க