• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க்கும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் சைகோ நபர் கைது

February 23, 2018 தண்டோரா குழு

மும்பையில் கண்ணில் படும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் சைக்கோ நபரை போலீசார்  கைது செய்தனர்.

மும்பையில் உள்ள டர்பே ரயில் நிலையத்தில் 21 வயது இளம் பெண்  பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் அப்பெண்னை  மடக்கிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் சிசிடி கேமரா உதவியுடன் அவரை  சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதே போல முத்தம் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க