• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள், விளம்பரங்களுக்கு தடை !

February 26, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானில் இந்திய சினிமாக்கள், விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என அந்நாட்டு அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுதாரி பாவத் ஹூசைன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா சம்பந்தப்பட்ட விளம்பரங்களும் வெளியிட பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க