• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் கட்சி வழக்கு

August 2, 2017 தண்டோரா குழு

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குஜராத்தில் மூன்று மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் ‘ நோட்டா’ இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி தொடுத்துள்ளது.

மேலும் படிக்க