• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை

March 7, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த பேரூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை இன்று போடப்பட்டது.

கோவையை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் நொய்யல் ஆற்றின் இடையே உள்ள பாலம் சேதமடைந்து உள்ளது. இதனை புதிப்பிக்க உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் எஸ் பி வேலுமணி இதில் கலந்து கொண்டார்.

கோவை மாவட்டம் பேரூர் பேரூராட்சி நபார்டு நிதியின் கீழ், 2 கோடி ரூபாய் மதிப்பில், இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க