• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

August 24, 2020 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோவையில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோவை ஒருகிணைந்த நீதிமன்றம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் கோஷமிட்டனர்.
மேலும்,நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க