• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு:நெல்லையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

May 5, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில்,நெல்லையிலிருந்து நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்கு நெல்லையிலிருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பேருந்துகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் படிக்க