• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் – ராஜேந்திர பாலாஜி

December 17, 2018 தண்டோரா குழு

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும். எங்களுக்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்து பயம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் நாங்கள் மெகா கூட்டணியை உருவாக்குவோம். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் உள்ளார். அவர் இதற்காக வியூகம் வகுத்து வருகிறார். விரைவில் கூட்டணி குறித்து முடிவாகும். அதன்பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க