• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது – அமைச்சர் ஜெயக்குமார்

September 4, 2019 தண்டோரா குழு

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால், அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம், பாதிப்பு எதுவும் வராதபட்சத்தில் அத்திட்டத்தை ஏற்போம். முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட தவிடுபொடியாகி விட்டது. நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அமெரிக்கா ரஷ்யா அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க