• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம்

April 7, 2018 தண்டோரா குழு

மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகா் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மான்கள் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம்  5  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தனக்கு ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிபதிகள், சல்மானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க