• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து என திமுக அறிவிப்பு

May 26, 2017 தண்டோரா குழு

என்.பெரியசாமி மறைவையொட்டி திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்து திமுக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான என் பெரியசாமி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து, பெரியசாமி மரணத்திற்கு திமுக இரங்கல் தெரிவித்து திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும் திமுக கொடி 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க