• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

August 24, 2017 தண்டோரா குழு

அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே,போஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே,போஸ் வெற்றியை எதிர்த்து திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, இடைதேர்தலின் போது வேட்புமனு ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்ததை ஏற்று சின்னத்தை ஒதிக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க