• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு

November 2, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

கோவை காந்திபார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநகர மற்றும் மாவட்ட என இரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கோவை மாவட்ட தலைவராக பிரகாஷ் ,செயலாளர் தேவராஜ், அவைத்தலைவர் கோபலகிர்ஷ்ணன், மாநகர தலைவராக அஞ்சலி சீனிவாசன்,செயலாளர் சிங்கராஜ், அவைத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளை செய்யவுள்ளதாக தெரிவித்தனர் .இந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க