• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்

August 29, 2020 தண்டோரா குழு

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அண்மையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவரை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.இந்நிலையில், தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க