• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி..!

August 2, 2020 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறியற்ற கொரோனா உறுதியான நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவர் தனது வீட்டிலிந்தபடியே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க