• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

July 7, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,

அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமி பிரியாவும் நீலகிரி மாவட்டஆட்சியராக இன்னசென்ட் திவ்யாவும், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சுதாதேவிவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக ஜெயச்சந்திரா பானு ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை துணை செயலாளராக கிரண்குராலா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க