• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் வெப்பம் குறையும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வீசி வந்த அனல் காற்று குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் வீசி வந்த அனல் காற்று குறைந்து வெப்பம் குறைவாக காணப்படும்.மேலும் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வய்ப்புள்ளதாகவும்,கடலோரா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க