• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

July 25, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாகவே, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலையானது இயல்பைவிட அதிகமாக இருந்தது. இந்த நிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க