• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் டிரீம் 11 செயலிக்கு தடை!

February 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ட்ரீம் 11 செயலிக்கு தமிழக அரசு தடைவிதித்தது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ஆன்லைன் சூதாட்ட தளமான ட்ரீம் 11 செயலிக்கு தமிழக அரசு இன்று தடைவித்துள்ளது. மேலும், அது தொடர்பான விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க