• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ்

December 12, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வளர்ச்சி மாநாடு” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் கோவை ரத்தினம் கல்லூரியில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என்றார். தமிழகத்தில் தரமான ஐ.டி.படிப்பை பெறுவதற்காக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம் என்றார்.

மேலும் படிக்க