• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன – ஆர்.பி.உதயகுமார்

May 26, 2018 தண்டோரா குழு

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தான்,அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்றும்,அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல.சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பரப்பி மக்களை தூண்டி விடுவிதாகவும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க