• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம் மருத்துவமனை மருத்துவர்.பிரவீன்ராஜ்ஜிற்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது !

May 10, 2021 தண்டோரா குழு

ஜெம் மருதுவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர்.பிரவீன் ராஜ் பொது சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நன்கு அறியப்பட்டவர். எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை துறையில் தனது பங்களிப்பிற்காக அகில இந்திய குடல் நோய் அறுவை சிகிச்சை சங்கம் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருதினை இவருக்கு வழங்கியுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருதை இந்தியாவின் நான்கு அறுவை சிகிச்சை நிபுணர்களும் தென்னிந்தியாவில் இவர் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அவருக்கு இந்த விருதுடன் ஒரு லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. அவர் இந்த பரிசு தொகையை ஜெம் மருத்துவமனையில் பயிலும் முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்காக வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி அகில இந்திய உடல் பருமன் அறுவை சிகிச்சை மற்றும் ‘International Excellence Federation in Bariatric Surgery’ என்ற அமைப்பின் இந்திய பிரிவு ஆகியவற்றின் தலைவர் வேட்பாளராகவும் உள்ளார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க