• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி., தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு

June 30, 2018 தண்டோரா குழு

ஜூலை 1ம் தேதியை ஜி.எஸ்.டி. தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி.அறிமுகப்படுத்தப்பட்டது.ஜி.எஸ்.டி. வரியால் அமலில் இருந்த 12க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

இதனையடுத்து ஜிஎஸ்டி அமலுக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைவதையடுத்து,நாளை (ஜூலை 1 2018) ஜிஎஸ்டி நாளாக மத்திய அரசு கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க