• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூட்டோ லீக் சார்பில் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி

October 17, 2019 தண்டோரா குழு

தேசிய அளவிலான கார்த்தே போட்டிகள் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் ஜூட்டோ லீக் சார்பில் நடைபெற்றது.

இப்போட்டியை கராத்தே கராத்தே அசோஷியேஷன் ஆப் இந்தியா தலைவர் சென்சாய் கராத்தே தியாகராஜன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் இந்தியாவில் உள்ள 18மாநிலங்களைச் சேர்ந்த 12௦௦க்கும் மேற்பட்ட பல்வேறு வயதிற்குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறந்து விருந்தினராக பிஎஸ்ஜி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் ஜி.ஆர். கார்த்திகேயன் கலந்து கொண்டார். இப்போட்டிகளின் நடுவர்களாக உலக கார்த்தே மற்றும் ஆசிய கராத்தே போட்டிகளுக்கு நடுவர்களாக இருப்பவர்கள் திறம்பட நடத்திக் கொடுத்தார்கள். இந்நிகழ்வில் சாய் குந்தவி, செந்தில்குமார் ஆகியோருக்கு யங் அச்சீவர் அவார்ட் 2௦19 பட்டம் ஜூட்டோ லீக் நடுவர் குழுவினரால் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க