• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாமீன் வெளியே வந்த பாஜக மாவட்ட தலைவருக்கு உற்சாக வரவேற்பு !

September 30, 2022 தண்டோரா குழு

ஆ.ராசாவை இழிவாக பேசியதாக தந்தை பெரியாரின் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கடந்த 21ஆம் தேதி பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி
கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு கோவை நீதிமன்றம்
நிபந்தனை ஜாமீன் வழங்கியது.இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து அவர் இன்று வெளியே வந்தார்.அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் சிறை வாசலில் வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் படிக்க