• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜன. 27-ம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது – தமிழிசை

January 1, 2019 தண்டோரா குழு

ஜன. 27-ம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்தை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாயாவதியின் மிரட்டல், காங்., தலைமையிலான கூட்டணி உறுதியில்லாத கூட்டணி என்பதை உறுதி செய்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. ஜன. 27-ம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்

மேலும் படிக்க